என்னைப்படி'கோப்பு

eṉṉaippaṭi'kōppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மென்பொருள் பகிர்மான வட்டுகளில் படியெடுக்கப் படும் வாசகக் கோப்பு. அதில், ஆவணமாக்கக் கையேட்டில் அச்சடிக்கப் பட்டிராத கடைசி நேரச்செய்திகள் அல்லது பிழைதிருத்தம் அடங்கியிருக்கும். — readme file:'
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1216)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x8w5pb2d/

தமிழ்
“என்னைப்படி'கோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8w5pb2d/
APA
Oliyon Research. (2026). என்னைப்படி'கோப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x8w5pb2d/
MLA
"என்னைப்படி'கோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8w5pb2d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment