சித்தாந்த பிரகாசிகை

cittānta pirakācikai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைவசித்தாந்த உண்மைகளை வடமொழியில் எழுதப்பட்ட நூல். இதன் ஆசிரியர் சர்வான்ம சம்பு சிவாசாரியார். இதனைச் சிவஞான சுவாமிகள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 491)
2.
சைவ சித்தாந்த நூல், ஆசிரியர் சர்வான்ம சம்பு சிவாசாரியார்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x8uu4ez3/

தமிழ்
“சித்தாந்த பிரகாசிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8uu4ez3/
APA
Oliyon Research. (2026). சித்தாந்த பிரகாசிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x8uu4ez3/
MLA
"சித்தாந்த பிரகாசிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8uu4ez3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment