மெய்யுணர்வு

meyyuṇarvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தத்துவஞானம் ( 352, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்யுணர்வு)
2.
உண்மையை அறிதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 348)
3.
உயிர்கள் உடைமைப் பொருள். இறைவன் உடைய பொருள். இந்நிலையை உணர்தலே மெய்யுணர்வு என்பது சைவசித்தாந்தம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 233)
4.
பேருணர்வு, இறையுணர்வு, உண்மையறிவு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 235)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x8ntvwqk/

தமிழ்
“மெய்யுணர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8ntvwqk/
APA
Oliyon Research. (2026). மெய்யுணர்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x8ntvwqk/
MLA
"மெய்யுணர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x8ntvwqk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment