ஆர்னால்ட் சியாரி மூளைக்கோளாறு

ārṉālṭ ciyāri mūḷaikkōḷāṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையின் ஆதாரத்தைப் பாதிக்கக்கூடிய பல கோளாறுகளின் ஒரு தொகுதி. தலையில் நீர் தங்கி மூளைநீர்க்கோவை ஏற்படும்போது இவை பெரும்பாலும் உண்டாகின்றன. — arnold chiari malformation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 143)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x7hyvs9y/

தமிழ்
“ஆர்னால்ட் சியாரி மூளைக்கோளாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7hyvs9y/
APA
Oliyon Research. (2026). ஆர்னால்ட் சியாரி மூளைக்கோளாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x7hyvs9y/
MLA
"ஆர்னால்ட் சியாரி மூளைக்கோளாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7hyvs9y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment