தேவராச பிள்ளை

tēvarāca piḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாணவர். தொண்ட மண்டல ஊரினர். பின்னர் பெங்களூரில் வாழ்ந்தவர். இவர் குசேலோபாக்கியானம், பஞ்சாக்கர தேசிகர் பதிகம், தணிகாசல மாலை முதலான நூல்களைச் செய்தவர். கி. பி. 19 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 602)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x7hpgmfx/

தமிழ்
“தேவராச பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7hpgmfx/
APA
Oliyon Research. (2026). தேவராச பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x7hpgmfx/
MLA
"தேவராச பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x7hpgmfx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment