எந்திரப் பொறியாளர்

entirap poṟiyāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திரங்களை அல்லது எந்திர சாதனங்களை வடிவமைத்து, உருவாக்கிப் பயன்படுத்துவதில் வல்லுநர் — mechanical engineer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 426)
2.
ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குரிய எந்திர நுட்பச் செயல் முறைகளைச் செயற்படுத்தும் பொறியாளர். தொழிற்சாலைக்குத் தேவையான எந்திரங்களைத் தயாரிப்பது இவரது பொறுப்பு — plant engineer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 489)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x767b74h/

தமிழ்
“எந்திரப் பொறியாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x767b74h/
APA
Oliyon Research. (2026). எந்திரப் பொறியாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x767b74h/
MLA
"எந்திரப் பொறியாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x767b74h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment