ஒழுங்கினப் பாங்கு மாற்றி

oḻuṅkiṉap pāṅku māṟṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பிணையத் தகவல் தொடர்பில், கணுக் கணினியானது, வருகின்ற தரவு பொட்டலங்கள் அனைத்தையும் அவற்றின் இலக்கு முகவரியைப் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொள்கிற தரவு பரிமாற்றப் பாங்கு — promiscuous-transfer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5xcatex/

தமிழ்
“ஒழுங்கினப் பாங்கு மாற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5xcatex/
APA
Oliyon Research. (2026). ஒழுங்கினப் பாங்கு மாற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x5xcatex/
MLA
"ஒழுங்கினப் பாங்கு மாற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5xcatex/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment