சித்திரை—நெய்மீன்
cittirai—neymīṉ
பன்னிரண்டு இராசிச் சக்கரங்களில் கன்னி, துலாம் இராசிகளுக்குள் அடங்கியுள்ள விண்மீன் மண்டலம் சித்திரை, 27 விண்மீன்களில் 14 ஆவது ஆகும்.
பன்னிரண்டு இராசிச் சக்கரங்களில் கன்னி, துலாம் இராசிகளுக்குள் அடங்கியுள்ள விண்மீன் மண்டலம் சித்திரை, 27 விண்மீன்களில் 14 ஆவது ஆகும். இவற்றில் உள்ள பல நெபுலாக்களில் நீள்சுருள் M99 (Spiral Messiar99) என்பது முக்கியமானது. மிக்க ஒளியுடைய விண்மீன் ஸ்பைக்கா (spica) ஆகும். இதில் உள்ள காமா வர்ஜினிஸ் (Gamma viriginus) ஓர் இரட்டை விண்மீனாகும். சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பெளர்ணமி, சித்திரை அல்லது அதற்கு அடுத்த சுவாதி விண்மீன் நாளன்று இருக்கும். —பங்கஜம் கணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 217)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5kgx9kh/
தமிழ்“சித்திரை—நெய்மீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x5kgx9kh/APA
Oliyon Research. (2026). சித்திரை—நெய்மீன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x5kgx9kh/MLA
"சித்திரை—நெய்மீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/x5kgx9kh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment