பசைதல்

pacaital
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அன்புகொள்ளல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசைதல்)
2.
நட்புக்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசைதல்)
3.
செறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசைதல்)
4.
இளகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசைதல்)
5.
மை முதலியன நன்றாய்ப் பதிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசைதல்)
6.
பிசைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசைதல்)
7.
தாராளமாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசைதல்)
8.
ஒட்டவைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசைதல்)
9.
ஒன்றுசேர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசைதல்)
10.
பதமாக்குதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசைதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5gjb6ne/

தமிழ்
“பசைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x5gjb6ne/
APA
Oliyon Research. (2026). பசைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x5gjb6ne/
MLA
"பசைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x5gjb6ne/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment