பவர்பீசி மேற்குறிப்புப் பணித்தளம்
pavarpīci mēṟkuṟippup paṇittaḷam
பொருள்கள் · Senses
1.
ஐபிஎம் உருவாக்கிய திறந்தநிலை முறைமை தர வரையறை. பல்வேறுபட்ட நிறுவனங்கள் உருவாக்கிய பவர்பீசி முறைமைகளுக் கிடையே ஒத்தியல்பை உறுதி செய்வதே ஐபிஎம் இதனை வடிவமைப்பதற்கான நோக்கமாகும். தற்போதைய ஆப்பிள் பவர்பீசி மெக்கின்டோஷ் முறைமைகள் ஐபிஎம்மின் பவர் பீசி மேற்குறிப்பு பணித்தளத்துடன் ஒத்தியல்பற்றவையாய் உள்ளன. வருங்காலப் பதிப்புகள் ஒத்தியல்புடையவையாய் இருக்க வாய்ப்புண்டு. சுருக்கமாக பீ-ரெப் (PReP) என்று அழைக்கப்படுகிறது
— Power PC Reference Platform
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x4pj37fy/
தமிழ்“பவர்பீசி மேற்குறிப்புப் பணித்தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x4pj37fy/APA
Oliyon Research. (2026). பவர்பீசி மேற்குறிப்புப் பணித்தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x4pj37fy/MLA
"பவர்பீசி மேற்குறிப்புப் பணித்தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x4pj37fy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment