தரவுத் தொகுதிக் கட்டுப்பாட்டுப் பகுதி

taravut tokutik kaṭṭuppāṭṭup pakuti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு தரவு தொகுதியின்அல்லது தொகுதிகளின் பெயர். சுருக்க விவரிப்பு, அமைவிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற பகுதி — data set control block
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 397)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x3k3xmd5/

தமிழ்
“தரவுத் தொகுதிக் கட்டுப்பாட்டுப் பகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x3k3xmd5/
APA
Oliyon Research. (2026). தரவுத் தொகுதிக் கட்டுப்பாட்டுப் பகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x3k3xmd5/
MLA
"தரவுத் தொகுதிக் கட்டுப்பாட்டுப் பகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x3k3xmd5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment