தொடர்வரிசை இடைமுகப்பு
toṭarvaricai iṭaimukappu
பொருள்கள் · Senses
1.
தரவுகள் அனைத்தும் துண்மி துண்மியாகத் தொடர்வரிசையில் நகர்கிற இடைமுகப்பு. இது இணை இடைமுகப்பு என்பதிலிருந்து மாறுபட்டது serializability : நேரியலாக்கு இயலுமை;தொடர்வரிசைப் படுத்தும் திறன்;வரிசையாக்கப்படும் தன்மை : பல பயன்பாட்டாளர்கள் ஒரே சமயத்தில் தரவுகளை அணுகும்போது, அதன் பலன், அவர்கள் ஒரே சமயத்தில் ஒருவராக அணுகும்போது நிகழும் பலனுக்கு நிகராக இருத்தல் வேண்டும். இந்த விளைவு'தொடர் வரிசைப் படுத்தும் திறன்'எனப்படுகிறது.
— serial interface
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x2rv7wym/
தமிழ்“தொடர்வரிசை இடைமுகப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x2rv7wym/APA
Oliyon Research. (2026). தொடர்வரிசை இடைமுகப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x2rv7wym/MLA
"தொடர்வரிசை இடைமுகப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x2rv7wym/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment