சித்தாந்தி

cittānti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சித்தாந்த சமயி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சித்தாந்தி)
2.
கணிதன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சித்தாந்தி)
3.
தன் கொள்கையை நாட்டுபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சித்தாந்தி)
4.
சைவ சித்தாந்தத்தைச் சார்ந்தவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சித்தாந்தி)
5.
தருக்க முடிவு கூறுபவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 179)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x25bq9ze/

தமிழ்
“சித்தாந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x25bq9ze/
APA
Oliyon Research. (2026). சித்தாந்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x25bq9ze/
MLA
"சித்தாந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x25bq9ze/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment