குருதி சார்ந்த

kuruti cārnta
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. குருதி அல்லது குருதி நாளம் சார்ந்த, 2. இதயம் அமைந்துள்ள வயிற்றுக்கும் முதுகந் தண்டுக்குமிடையிலான அச்சு — haemal
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 509)
2.
இரத்தம் சார்ந்த, இரத்தம் உடைய குருதி மிகைக் கோளாறுடைய santonin : எட்டி எண்ணெய் : எட்டி மரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். ஒரு சமயம் உருண்டைப் புழுவுக்கு (நாக்குப்பூச்சி) எதிராகக் கொடுக்கப்பட்டது. — sanguineous
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: செந்நீரிய · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 972)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x255xzmw/

தமிழ்
“குருதி சார்ந்த”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x255xzmw/
APA
Oliyon Research. (2026). குருதி சார்ந்த. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x255xzmw/
MLA
"குருதி சார்ந்த." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x255xzmw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment