மேசர்

mēcar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூண்டு கதிர்வீச்சு உமிழ்வால் நுண்ணலையைப் பெருக்கல், இலேசர் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கச் சொல். ஒருங்கிணைந்த நுண்ணலைக் கதிர்வீச்சை உண்டாக்குங் கருவியமைப்பு. இலேசர் போன்று இயங்குவது. பா. laser — maser
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 260)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wzmke822/

தமிழ்
“மேசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzmke822/
APA
Oliyon Research. (2026). மேசர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wzmke822/
MLA
"மேசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzmke822/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment