சாற்றுக்கனி

cāṟṟukkaṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறிய வட்ட வடிவக்கனி, புறவுறையில் சாறு நிரம்பியிருக்கும். பல வகைகளைக் கொண்டது. தக்காளிப் பழம். பா. bacca — berry
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wz5se5ra/

தமிழ்
“சாற்றுக்கனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wz5se5ra/
APA
Oliyon Research. (2026). சாற்றுக்கனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wz5se5ra/
MLA
"சாற்றுக்கனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wz5se5ra/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment