திரவியம்ஐந்து

tiraviyamaintu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐந்துவகைப் பொருள்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரவியம்ஐந்து)
2.
பசுவிலிருந்து பெறப்படும் பால் , தயிர் , நெய் , மூத்திரம் , சாணம் என்னும் ஐந்து வகைப் பொருள்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரவியம்ஐந்து)
3.
மலை , கடல் , காடு , நாடு , நகர் இவற்றில் உண்டாகும் பொருள்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரவியம்ஐந்து)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wyehwk4q/

தமிழ்
“திரவியம்ஐந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wyehwk4q/
APA
Oliyon Research. (2026). திரவியம்ஐந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wyehwk4q/
MLA
"திரவியம்ஐந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wyehwk4q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment