மந்திர உச்சரிப்பு

mantira uccarippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மானதம், மந்தம், உரை என மூவகை. மனத்தால் பாவித்தல் மானதம், சூக்கும வைகரி வாக்கால் தன் செவிக்கு மட்டும் கேட்கும்படி உச்சரித்தல் மந்தம், தூல வைகரி வாக்கில் தனக்கும் பிறருக்கும் கேட்கும்படி உச்சரித்தல் உரை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 218)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wy8hbbct/

தமிழ்
“மந்திர உச்சரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wy8hbbct/
APA
Oliyon Research. (2026). மந்திர உச்சரிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wy8hbbct/
MLA
"மந்திர உச்சரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wy8hbbct/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment