கையாண்மை ஆவண வடிவாக்கம்

kaiyāṇmai āvaṇa vaṭivākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடோப் நிறுவனத்தின் வரன்முறை. மின்னணு ஆவணங்களைப் பற்றியது. அடோப் அக்ரோபேட் குடும்ப வழங்கன்களிலும், படிப்பிகளிலும் பயன்படுத்தப்படும் ஆவண வடிவாக்கம். சுருக்கமாக பீடிஎஃப் (PDF) என அழைக்கப்படும். — Portable Document Format
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1134)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wxn6r7us/

தமிழ்
“கையாண்மை ஆவண வடிவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wxn6r7us/
APA
Oliyon Research. (2026). கையாண்மை ஆவண வடிவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wxn6r7us/
MLA
"கையாண்மை ஆவண வடிவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wxn6r7us/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment