உள்ளார்ந்த கோப்புவடிவம்

uḷḷārnta kōppuvaṭivam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பயன்பாடு உள்ளார்ந்த நிலையில் தகவலை கையாளப் பயன்படுத்தும் கோப்பு வடிவம். பிற வடிவமைப்புகளில் உள்ள கோப்புகளை உள்ளார்ந்த அமைப்புக்கு மாற்றிய பின்னரே கையாள முடியும். (எ-டு) ஒரு சொல்செயலி மென் பொருள், ஆஸ்கி (ASCI) உரை வடிவில் உள்ள உரைக்கோப்புகளை அடையாளம் காணும். ஆனால் அவற்றை தனக்கேயுரிய சொந்த வடிவமைப்புக்கு மாற்றிய பின்னரே அவற்றைத் திரையில் காட்டும். — native file format
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 305)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wxc6f674/

தமிழ்
“உள்ளார்ந்த கோப்புவடிவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wxc6f674/
APA
Oliyon Research. (2026). உள்ளார்ந்த கோப்புவடிவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wxc6f674/
MLA
"உள்ளார்ந்த கோப்புவடிவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wxc6f674/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment