எருத்தம்

eruttam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழுத்து
எருத்த மிடங்கோட்டி. (சீவக. 1658).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எருத்தம்)
2.
பிடர், பிடரி
யானை யெருத்தம் பொலிய (நாலடி,3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எருத்தம்)
3.
கலிப்பா, தரவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (எருத்தம்)
4.
ஈற்றயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எருத்தம்)
5.
தோள்
6.
தூணின் தலைப்பகுதிக்கும் நடுத் தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி — necking
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 446)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wxbvacgd/

தமிழ்
“எருத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wxbvacgd/
APA
Oliyon Research. (2026). எருத்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wxbvacgd/
MLA
"எருத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wxbvacgd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment