நத்தை அஞ்சல்

nattai añcal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரபுமுறையிலான அஞ்சல் போக்கு வரத்தை அதன் வேகங்கருதி இணையப் பயனாளர்கள் கிண்டலாகக் குறிப்பிடுவது. மின்னஞ்சலோடு ஒப்பிடுகையில் மரபுமுறை அஞ்சல் நத்தை வேகமே. — snail mail
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1347)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wwv7k5ag/

தமிழ்
“நத்தை அஞ்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wwv7k5ag/
APA
Oliyon Research. (2026). நத்தை அஞ்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wwv7k5ag/
MLA
"நத்தை அஞ்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wwv7k5ag/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment