குழை எண்ணெய்

kuḻai eṇṇey
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகங்கள், எந்திர உறுப்புகள் முதலியவற்றில் அரிமானம் ஏற்படாமல் தடுப்பதற்குப் பயன்படும் எண்ணெய் — slushing oil
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 570)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ww6qn59b/

தமிழ்
“குழை எண்ணெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ww6qn59b/
APA
Oliyon Research. (2026). குழை எண்ணெய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ww6qn59b/
MLA
"குழை எண்ணெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ww6qn59b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment