பசையூட்டல்

pacaiyūṭṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுதுவதற்குப் பயன்படுத்தாள், நீர்மத்தை உறிஞ்சக் கூடியதாக இருக்கக் கூடாது. அதற்காக இதில் ஜெலாட்டின் என்னும் பசைப் பொருள் தாளில் துளைகளை அடைப்பதற்காகப் பூசப்படுகிறது. இம்முறைக்குப் பசையூட்டல் என்று பெயர் — sizing
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 396)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wvf7tbtt/

தமிழ்
“பசையூட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvf7tbtt/
APA
Oliyon Research. (2026). பசையூட்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wvf7tbtt/
MLA
"பசையூட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvf7tbtt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment