பொருமல்

porumal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக்க ஆதுரம்
பொருமலை நானெங்கே யடக்குவேன் ( 239)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருமல்)
2.
வயிறு வீங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருமல்)
3.
விம்முதல், துன்பம், அழுதல், பொறாமை, பூரிப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 313)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wvdhn3mg/

தமிழ்
“பொருமல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvdhn3mg/
APA
Oliyon Research. (2026). பொருமல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wvdhn3mg/
MLA
"பொருமல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvdhn3mg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment