நாச உற்பத்தி

nāca uṟpatti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நொடிதோறும் கன்மம் அழிந்து கொண்டே இருப்பினும், தோற்றமும் இடையறாது இருத்தலால் அது முடிவின்றி இருப்பதாய் உள்ளது. கன்மத்தின் இந்நிலையே நாச உற்பத்தி. அதாவது அழிவில் உண்டாவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wvayk4p5/

தமிழ்
“நாச உற்பத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvayk4p5/
APA
Oliyon Research. (2026). நாச உற்பத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wvayk4p5/
MLA
"நாச உற்பத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvayk4p5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment