வாலேஸ்கோடு

vālēskōṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்தோனேசியாவில் பாலி தீவுகளுக்கும் லாம்போக் தீவுகளுக்கும் இடையிலுள்ள கற்பனை எல்லை, ஆஸ்ட்ரேலியத் திணை விலங்குகளையும் கீழ்த் திசை விலங்குகளையும் பிரிப்பது. தார்வின் தம் உயிர் மலர்ச்சிக் கொள்கையை உருவாக்கியதில் உதவியர் வாலேஸ் (1823-1913) என்பவர் வரைந்தது — Wallace's line
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 464)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wvadebm8/

தமிழ்
“வாலேஸ்கோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvadebm8/
APA
Oliyon Research. (2026). வாலேஸ்கோடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wvadebm8/
MLA
"வாலேஸ்கோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvadebm8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment