முந்துறுத்தல்
muntuṟuttal
பொருள்கள் · Senses
1.
தோற்றுவித்தல்
நோய் முந்துறுத்து நொதுமன் மொழியல் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து ( 39)
2.
காட்டிக் கொள்ளுதல்
பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து ( 29)
3.
ஒருவன் முன்னிலையில் அறிவித்தல்
வேட்கை முந்துறுத்தல் ( 12, பெண்பாற். 1)
4.
முதலாதல்
அச்சமு நாணு மடனு முந்துறுத்த ( பொ. 99)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wuftg236/
தமிழ்“முந்துறுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wuftg236/APA
Oliyon Research. (2026). முந்துறுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wuftg236/MLA
"முந்துறுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wuftg236/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment