தாரைவார்த்தல்

tāraivārttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்வார்த்துக் கொடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரைவார்த்தல்)
2.
தொலைத்துவிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரைவார்த்தல்)
3.
தத்தம் பண்ணி நீர்விடுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 215)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wtnmse6s/

தமிழ்
“தாரைவார்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtnmse6s/
APA
Oliyon Research. (2026). தாரைவார்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wtnmse6s/
MLA
"தாரைவார்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtnmse6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment