ஆசிரமம்

āciramam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முனிவர்கள் தங்குமிடம் — Hindu monastery, abbey
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசிரமம்)
2.
நிலை, பன்ன சாலை, இளைப்பறும் இடம், முனிவர் வாழ் இடம்
3.
பிரமசரியம், கிரகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் என நான்கு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 44)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wssbyspj/

தமிழ்
“ஆசிரமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wssbyspj/
APA
Oliyon Research. (2026). ஆசிரமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wssbyspj/
MLA
"ஆசிரமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wssbyspj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment