பேக்மேன் கற்றை

pēkmēṉ kaṟṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலது இதய மேலறையில் இருக்கும் சைனோ-ஏட்ரியல் அணுவிலிருந்து இதயத் துடிப்பை இடது இதய மேலறைக்குக் கடத்துகின்ற நரம்புக் கற்றை. — Bachmann's bundle
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wsaczd5v/

தமிழ்
“பேக்மேன் கற்றை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wsaczd5v/
APA
Oliyon Research. (2026). பேக்மேன் கற்றை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wsaczd5v/
MLA
"பேக்மேன் கற்றை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wsaczd5v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment