உரைநிரல் மொழி

urainiral moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட பயன்பாடு அல்லது செயல்கூறோடு தொடர்புடைய தனிச் சிறப்பான அல்லது வரம்புறு பணிகளை ஆற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஓர் எளிய நிரலாக்க மொழி. பெரும்பாலும் வலைப் பக்கங்களை வடிவமைக்கும் ஹெச்டீஎம்எல் ஆவணங்களில் பயன்படுத்தப்படுகிறது — scripting language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1292)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wrm796ar/

தமிழ்
“உரைநிரல் மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wrm796ar/
APA
Oliyon Research. (2026). உரைநிரல் மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wrm796ar/
MLA
"உரைநிரல் மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wrm796ar/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment