ஒத்திசைவு டிரேம்

otticaivu ṭirēm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயங்குநிலை குறிப்பிலா அணுகு நினைவகத்தின் (Dynamic Random Access Memory) ஒருவகை. வழக்கமான டி'-ரேம் நினைவகத்தைவிட உயர்கடிகார வேகத்தில் செயல்படக்கூடியது. ஒருவகை வெடிப்பு நுட்பத்தின் மூலம், அடுத்து அணுகவிருக்கும் நினைவக இருப்பிடத்தை முன்னறிந்து செயல்படும் திறன் படைத்தது — synchronous DRAM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1411)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wrjymmfz/

தமிழ்
“ஒத்திசைவு டிரேம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wrjymmfz/
APA
Oliyon Research. (2026). ஒத்திசைவு டிரேம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wrjymmfz/
MLA
"ஒத்திசைவு டிரேம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wrjymmfz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment