சூழ்நிலை இறக்கப் புள்ளி விவரங்கள்

cūḻnilai iṟakkap puḷḷi vivaraṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. மொத்த நிலப்பரப்பில் 1990இல் காடுகள் 40%. 1994இல் 13%. 2. ஒவ்வோராண்டும் உலக வெப்ப மண்டலக் காடுகள் 17 மில்லி ஹெக்டேர்கள் என்னும் அளவில் அழிந்து வருகின்றன. 3. இந்தியக் காடுகள் ஒவ்வோராண்டும் 28% அளவுக்கு வெட்டப்படுகின்றன. 4. 21ஆம் நூற்றாண்டிற்குள் 60,000 சிறப்பினங்கள் (தாவரம், விலங்கு) அழியும். அதாவது உலக மொத்தத்தில் இது 4 இல் 1 பங்கு — environmental degradation statistics
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 149)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wrcjbmpe/

தமிழ்
“சூழ்நிலை இறக்கப் புள்ளி விவரங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wrcjbmpe/
APA
Oliyon Research. (2026). சூழ்நிலை இறக்கப் புள்ளி விவரங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wrcjbmpe/
MLA
"சூழ்நிலை இறக்கப் புள்ளி விவரங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wrcjbmpe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment