வனமாலை

vaṉamālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பலவகை நிறமுள்ள மலருந் தழையுங் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வனமாலை)
2.
துளசிமாலை. வாட்டமில் வனமாலை மார்வனை ( பெருமாள். 2, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வனமாலை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wq6ynumw/

தமிழ்
“வனமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wq6ynumw/
APA
Oliyon Research. (2026). வனமாலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wq6ynumw/
MLA
"வனமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wq6ynumw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment