செல்வகேசவராய முதலியார்

celvakēcavarāya mutaliyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். எம்.ஏ. பட்டம் பெற்றவர். வேளாள மதத்தினர். கம்பன், திருவள்ளுவர், தமிழ், கண்ணகி முதலான உரைநடை நூல்களை எழுதியவர். கி.பி.20ஆம் நூற்றாண்டு. இவர் தமது திருக்குமாரர்களுக்கு நச்சினார்க்கினியன், பரிமேலழகர், இளம்பூரணன் என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தவர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 595)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wq572rer/

தமிழ்
“செல்வகேசவராய முதலியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wq572rer/
APA
Oliyon Research. (2026). செல்வகேசவராய முதலியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wq572rer/
MLA
"செல்வகேசவராய முதலியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wq572rer/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment