செய்திப் பொறுப்பாளர்

ceytip poṟuppāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணை யத்தில் ஒரு குறிப்பிட்ட புரவன் கணினியில் செய்தி வழங்கனைப் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும் நபர். newsmaster@domain.name என்ற முகவரிக்கு அனுப்பப்படும் அஞ்சல்கள் இவருக்குப் போய்ச் சேரும் — news master
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செய்தித் தலைவர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 314)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wpmcyy33/

தமிழ்
“செய்திப் பொறுப்பாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpmcyy33/
APA
Oliyon Research. (2026). செய்திப் பொறுப்பாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wpmcyy33/
MLA
"செய்திப் பொறுப்பாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpmcyy33/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment