சூள்

cūḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறுதிமொழி, சபதம் — resolution, camphor, torch, light
உலகை ஆளச் சூளெடுத்தோர் சுடப்பட்ட சாம்பல் ஆனார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூள்)
2.
தீபம், கருப்புரம், ஒளி
சூளம் ஏற்றி சத்தியம் செய்வேன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூள்)
3.
ஆணை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wngkhvg5/

தமிழ்
“சூள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wngkhvg5/
APA
Oliyon Research. (2026). சூள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wngkhvg5/
MLA
"சூள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wngkhvg5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment