பாகு

pāku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பகுதி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
2.
பிச்சை
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி ( 54, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
3.
கரை. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
4.
சத்தி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
5.
குழம்பான உணவு. ()
பொரிக்கறி பளி தம்பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோ கண. 34).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
6.
இளகக் காய்ச்சிய வெல்லம்
ஞானக் கரும்பின் றெளி வைப். பாகை (திருவாச. 9, 15).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
7.
சர்க்கரை. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
8.
பால். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
9.
பரணி என்னும் விண்மீன். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
10.
பாக்கு
குற்றபாகு கொழிப் பவர் (கம்பரா. நாட்டுப். 29)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
11.
பாகன்
பாகுகழிந்தி யாங்கணும் பறைபட வரூஉம் வேகயானை ( 15, 46).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
12.
நிர்வகிக்கும் திறன்.
போர்ப்பாகு தான் செய்து ( திருவாய். 4, 6, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
13.
கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
14.
தலைப்பாகை
பத்துவராகன் பெறவோர் பாகீந்தான் ( 1008).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
15.
அழகு
பாகா ரிஞ்சிப் பொன்மதில் ( ஊர்தே. 82).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகு)
16.
குழம்பு, சருக்கரை, புயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 282)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wmp5c8ya/

தமிழ்
“பாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wmp5c8ya/
APA
Oliyon Research. (2026). பாகு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wmp5c8ya/
MLA
"பாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wmp5c8ya/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment