கப்பல் உடற்பகுதி

kappal uṭaṟpakuti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பறக்கும் படகின் உடற்பகுதி, படகு நீரில் மிதக்கும் போது இந்தப்பகுதி மிதவையாகப் பயன்படும். இப்பகுதியில் மாலுமியும், பயணிகளும் அமர்ந்திருக்கலாம். மிதவையாகவும், உடற்பகுதியாகவும் ஒரே சமயத்தில் செயலுறுகிறது — hull
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wk9mewzk/

தமிழ்
“கப்பல் உடற்பகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wk9mewzk/
APA
Oliyon Research. (2026). கப்பல் உடற்பகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wk9mewzk/
MLA
"கப்பல் உடற்பகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wk9mewzk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment