வெம்பல்

vempal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகுவெப்பம்
வெயில் வீற்றிருந்தவெம்பலை யருஞ்சுரம் (நற். 84)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்பல்)
2.
கோபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்பல்)
3.
வாடலானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்பல்)
4.
பிஞ்சில் பழுத்துக் கெட்ட காய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெம்பல்)
5.
பெருங்கோபம், வெதும்புதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 393)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/whz9cpvp/

தமிழ்
“வெம்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whz9cpvp/
APA
Oliyon Research. (2026). வெம்பல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/whz9cpvp/
MLA
"வெம்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whz9cpvp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment