ஜிஐஎஃப்

jiaieḵp
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கம்ப்யூசெர்வ்' எனப்படும் அமைவனம் உருவாக்கிய 'ராஸ்டர்' வரைகலைக் கோப்பு உருவமைவு. இது, 8 துண்மி வண்ணங்களை (256 வண்ணங்களை) கையாளக்கூடியது. ஏறத்தாழ 1. 5 : 1 அழுத்த விகிதங்களை 2 : 1 விகித அளவுக்குப் பெறுவதற்கு இது LZW முறையைப் பயன்படுத்துகிறது — GIF
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 651)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wg6exzfp/

தமிழ்
“ஜிஐஎஃப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wg6exzfp/
APA
Oliyon Research. (2026). ஜிஐஎஃப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wg6exzfp/
MLA
"ஜிஐஎஃப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wg6exzfp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment