வாளாயிரு

vāḷāyiru
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் சும்மா இரு
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாவதைப் பார்த்துக்கொண்டும் வாளாயிருக்கலாமா? (Should we remain idle even after seeing our brethren suffer death?)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாளாயிரு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wfzqmrsf/

தமிழ்
“வாளாயிரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wfzqmrsf/
APA
Oliyon Research. (2026). வாளாயிரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wfzqmrsf/
MLA
"வாளாயிரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wfzqmrsf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment