வாய்த்தலை
vāyttalai
பொருள்கள் · Senses
1.
வாய்க்காலின் தலைப்பு மதகு
சுலைசெய் வாய்த்தலை ( 40)
2.
தொடங்கும் இடம்
நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சிலே ( திருமாலை. 34. வ்யா. பக். 112)
3.
தொடங்குமிடம், தலைமதகு
4.
வாயும் தாடையும் அரைகுறையாக வளர்ந்துள்ள முதிர்கரு
— stomocephalus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wf9yd9f5/
தமிழ்“வாய்த்தலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wf9yd9f5/APA
Oliyon Research. (2026). வாய்த்தலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wf9yd9f5/MLA
"வாய்த்தலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wf9yd9f5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment