கோளப்பாகு

kōḷappāku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு பாகுபோன்ற பொருள். இந்தப் பாகுப் பொருளிலிருந்துதான் கோளங்கள் உருவாகியதாகத் தற்போதுள்ள கோட்பாடுகள் கூறுகின்றன — proto-planet
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 506)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wf9k26gp/

தமிழ்
“கோளப்பாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wf9k26gp/
APA
Oliyon Research. (2026). கோளப்பாகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wf9k26gp/
MLA
"கோளப்பாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wf9k26gp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment