மெல்லியர்
melliyar
பொருள்கள் · Senses
1.
வலிமையில்லாதவர்
தேவர் மெல்லியர் ( யுத்த. மந்திரப். 32)
2.
உடல் மெலிந்தவர்
3.
எளியர்
எச்சத்தின் மெல்லியராகி ( 299)
4.
புல்லிய குணங்களையுடையவர்
மடவர் மெல்லியர் செல்லினும் ( 106)
5.
பெண்டிர்
6.
மாதர், மெலிந்தவர், வறியவர், அற்ப குணமுடையவர்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/we252c3r/
தமிழ்“மெல்லியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we252c3r/APA
Oliyon Research. (2026). மெல்லியர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/we252c3r/MLA
"மெல்லியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we252c3r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment