பிறப்பு
piṟappu
பொருள்கள் · Senses
1.
ஒரு மனிதனின் சனனம்/பிறப்பு
2.
சனனம்
விழிப்பது போலும் பிறப்பு ( 339). '
3.
உற்பத்தி
பிறப்பி னாக்கம் வேறுவேறியல ( எழுத். 83).
4.
சாதி
இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் ( 133).
5.
தொடக்கம்
வருஷப்பிறப்பு, மாசப்பிறப்பு.
6.
உடன்பிறந்தவர்
7.
மகளிரணியும் முளைத்தாலி
காசும் பிறப் புங் கலகலப்ப ( திருப்பா. 7).
8.
வெண்பாவின் இறுதியில் நிரையசையொன்றுடன் உகரமான நேரசை கூடி வரும் வாய்பாடு ( செய். 5.) ()
9.
அச்சம் ()
10.
மயக்கம் ()
11.
நெருக்கம் ()
தொகுதிகள் · Categories: உறவுமுறை, அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wdcf4yw3/
தமிழ்“பிறப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wdcf4yw3/APA
Oliyon Research. (2026). பிறப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wdcf4yw3/MLA
"பிறப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wdcf4yw3/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment