வானவெளி மாபெரு வீராங்கனை
vāṉaveḷi māperu vīrāṅkaṉai
பொருள்கள் · Senses
1.
அமெரிக்கரான இவர் 1996இல் மிர் என்னும் வானவெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி ஒரு புதுக் குறிப்பை உண்டாக்கியவர். 23.9.96 அன்று அட்லாண்டிஸ் வாணவெளி ஓடம் இவரைப் புவிக்குக் கொண்டு வந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளிண்டன் இவரை நெஞ்சாரப் பாராட்டிச் சிறப்பு செய்தார்
— space super woman
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wd2hc8y2/
தமிழ்“வானவெளி மாபெரு வீராங்கனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wd2hc8y2/APA
Oliyon Research. (2026). வானவெளி மாபெரு வீராங்கனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wd2hc8y2/MLA
"வானவெளி மாபெரு வீராங்கனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wd2hc8y2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment