மை அட்டை

mai aṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சுருக்கள் மீது மை பூசுவதற்காகப் பயன்படுத்தப்படும், பஞ்சு திணித்த தோல் அட்டை. உருளை அச்சு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இவை பயன்படுத்தப்படுவதில்லை — ink
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 366)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wbym25qb/

தமிழ்
“மை அட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wbym25qb/
APA
Oliyon Research. (2026). மை அட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wbym25qb/
MLA
"மை அட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wbym25qb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment