பற் புறத்திசுக்கள்

paṟ puṟatticukkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பற்களைச் சுற்றிலுமிருந்து தாங்கும் திசுக்கள். அவையாவன, ஈறுகள், பற்காரை, பற்சுற்றுப் படலம் மற்றும் பல்குழி எலும்பு — periodontium
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 830)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wbd53xbn/

தமிழ்
“பற் புறத்திசுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wbd53xbn/
APA
Oliyon Research. (2026). பற் புறத்திசுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wbd53xbn/
MLA
"பற் புறத்திசுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wbd53xbn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment